தொண்டர்களை அரவணைத்து செல்லாததே பன்னீர்செல்வம் வீழ்ச்சிக்கு காரணம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து

சென்னை: தொண்டர்களை அரவணைத்து செல்லாததே பன்னீர்செல்வம் வீழ்ச்சிக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். பன்னீர்செல்வம் வைத்த நிபந்தனைகளை ஏற்று பழனிசாமி செயல்படுத்தினார் எனவும் அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பன்னீர்செல்வம்தான் எனவும் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: