புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் 4-ம் நாளாக பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் 4-ம் நாளாக பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துனரை தாக்கிய தனியார் பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பணிக்கு வராததால் ஒப்பந்த ஓட்டுனர்கள், நடத்துனர்கள் 4 பேரை பணிநீக்கம் செய்து போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: