மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,484 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,230 கனஅடியில் இருந்து 3,484 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.17 அடையாக உள்ள நிலையில் நீரிருப்பு 74.44 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories: