3000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது இந்தியா

டெல்லி: இந்தியா 3000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. WFP உடன் இணைந்து இந்தியா இதுவரை 33,500 மெட்ரிக் டன் கோதுமையை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. மே மாதம், மனிதாபிமான உதவியாக 2,000 மெட்ரிக் டன் கோதுமை அட்டாரி-வாகா எல்லை வழியாக அனுப்பப்பட்டது.

Related Stories: