பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்: சென்னை காவல் ஆணையர்

சென்னை: பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தனத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்ட பின் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டியில், போதை பொருட்கள் குறித்து 42,000 மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: