சென்னையில் வி.பி.சிங் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமையுங்கள்: பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள்

சென்னை: சென்னையில் வி.பி.சிங் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் வி.பி.சிங்கின் வரலாற்றை பாடமாக சேர்க்க வேண்டும் எனவும் அன்புமணி கேட்டுக்கொண்டார்.

Related Stories: