சிவசேனா கட்சி மிகப்பெரியது; அவ்வளவு எளிதாக யாராலும் உடைக்க முடியாது: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மும்பை: சிவசேனா கட்சி மிகப்பெரியது; அவ்வளவு எளிதாக யாராலும் உடைக்க முடியாது என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை வந்த பிறகு உத்தவ் தாக்கரே பக்கம் வந்துவிடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். முன்னாள் முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் இந்த குழப்பத்தில் தலையிடாமல் தன் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் சஞ்சய் ராவத் குறிப்பிட்டார்.

Related Stories: