மாநில கல்வி கொள்கை: ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் நிபுணர் குழு 2ம் கட்ட ஆலோசனை..!!

சென்னை: மாநில கல்வி கொள்கையை உருவாக்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் நிபுணர் குழு 2ம் கட்ட ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: