ஓ.பி.எஸ்.-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது: மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: யாரையும் அவமதிக்கும் எண்ணம் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். ஓ.பி.எஸ்.-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது எனவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

Related Stories: