தமிழகத்தில் எஸ்.ஐ. பதவிக்கு இன்று முதல் எழுத்துத்தேர்வு..!!

சென்னை: தமிழகத்தில் 444 உதவி காவல் ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தமிழகத்தில் 197 மையங்களில் 43 மூன்றாம் பாலினத்தவர் உள்பட 2,21,213 பேர் தேர்வு எழுத உள்ளனர். சென்னையில் 10 இடங்களில் நடக்கும் தேர்வை 506 பெண்கள் உள்பட 8,586 பேர் எழுத உள்ளனர்.

Related Stories: