இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கணினி வழி வாடகை மூலம் ரூ.200 கோடி வசூல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மூலம் ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர தொடர் நடவடிக்கையால் வாடகை மற்றும் குழந்தை நிலுவைத் தொகை வசூல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

Related Stories: