×

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 1,150ஐ கடந்தது

காபூல்: ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 1,150ஆக அதிகரித்துள்ளது. சுமார் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : afghanistan , Earthquake shakes Afghanistan: Death toll rises to 1,150
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை