போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர் 8 பேர் பணிநீக்கம்: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு சாலை போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர் 8 பேரை பணிநீக்கம் செய்து பொதுமேலாளர் ஆணையிட்டுள்ளார். பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்களான 5 ஓட்டுனர்கள், 3 நடத்துனர்கள் பனி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

Related Stories: