இந்தியா மும்பை முழுவதும் போலீசார் தயார் நிலையில் இருக்க அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jun 24, 2022 மும்பை மகாராஷ்ட்ரா: மும்பை முழுவதும் போலீசார் தயார் நிலையில் இருக்க அறிவுத்தப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து போலீசாருக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஏகே 47 துப்பாக்கி, குண்டுகளுடன் கரை ஒதுங்கிய படகு தீவிரவாதிகள் நுழைந்து விட்டதாக பீதி
தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு, காஷ்மீரில் தற்காலிகமாக தங்கி இருப்பவர்களுக்கும் வாக்குரிமை; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
கட்டண பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க தடை: பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்