திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி டின் விஜயக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம்

திண்டுக்கல்பி: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி டின் விஜயக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர். விஜயகுமாரிடம் விளக்கம் கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டிஸ் அனுப்பிய நிலையில் தற்காலிக பணியிட நீக்கம் செய்துள்ளனர். திருவாரூரில் டினாக பணிபுரிந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக விஜயகுமாருக்கு லஞ்சஒழிப்புத்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.  

Related Stories: