×

இந்த ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமியின் பரிசுக்கு எழுத்தாளர் மாலன் தேர்வு..!!

சென்னை: இந்த ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமியின் பரிசுக்கு எழுத்தாளர் மாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாலன் எழுதிய ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் நூலுக்கு மொழிபெயர்ப்புக்கான பரிசு தரப்படுகிறது.

Tags : Malan , Translation, Sahitya Akademi, Writer Malan
× RELATED ஸ்டோக்ஸ் 108, மலான் 87 ரன் விளாசல்...