அதிகரிக்கும் கொரோனா பரவல்!: பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்..திருவள்ளூர் ஆட்சியர் அதிரடி..!!

திருவள்ளூர்: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வணிக வளாகங்கள், உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த வேண்டும்; மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: