அதிமுக பொதுக்குழு பிரச்சனை தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்திக்கவில்லை: வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: அதிமுக பொதுக்குழு பிரச்சனை தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்திக்கவில்லை என வைத்திலிங்கம் பேட்டியளித்தார். பாஜக நிர்வாகிகள் பழனிசாமியையும் சந்தித்தார்கள், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்தார்கள். அதிமுக பொதுக்குழுவில் சட்டத்துக்கு முரணான நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம் என தகவல் தெரிவித்தார்.   

Related Stories: