×

யூடியூபர் கார்த்தி கோபிநாத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்..!!

சென்னை: யூடியூபர் கார்த்தி கோபிநாத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்தி கோபிநாத் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கார்த்தி கோபிநாத்தின் தனிப்பட்ட வங்கி கணக்கின் விவரங்கள் கேட்டுள்ளோம், இன்னும் கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : ICC ,YouTube ,Karthi Gopinath , YouTuber Karthi Gopinath, Trial, Interim Restriction, iCourt
× RELATED யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு