திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ரூ.350 கோடி விடுவித்து தமிழக அரசு அரசாணை..!!

சென்னை: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ரூ.350 கோடி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பணிகள் 2 கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: