திருப்பத்தூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி சகோதரிகள் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே உள்ள மண்டல நயனன குண்டா கிராமத்தை சேர்ந்த நாகம்மாள்(65), சுந்தரி (72) இரண்டு பேர் வீட்டில் இருக்கும் போது சுற்றுச் சுவர் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இருவருக்கும் காது வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: