செங்கல்பட்டு அருகே நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: முறையாக பராமரிக்காத ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

செங்கல்பட்டு: செய்யூர் அருகே நெல்மூட்டைகளை சரியாக பராமரிக்காததால்  2 கொள்முதல் நிலைய ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேரில் ஆய்வுசெய்து கொள்முதல் அலுவலர், பட்டியல் எழுதரை மண்டல மேலாளர் சத்யவதி சஸ்பெண்ட் செய்தார்.  

Related Stories: