கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவு..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு உதகை மகளிர் கோர்ட் ஒத்திவைத்தது. தீபு ஆஜராகாத நிலையில் சயான், வாளையாறு மனோஜ், பிஜின் குட்டி, சதீசன், உதயகுமார், சந்தோஷ் சாமி,  ஜித்தின் ஜாய் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

Related Stories: