×

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு z பிரிவு பாதுகாப்பு தந்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஒன்றிய அரசு z பிரிவு பாதுகாப்பு தந்தது. z பிரிவு பாதுகாப்பால் யஷ்வந்த் சின்ஹாவுக்கு துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு தர உள்ளனர்.


Tags : Republican ,Yashwant Sinha ,Union government , Presidential candidate, Yashwant Sinha, z faction security
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...