×

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் என தகவல்..!!

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் என தகவல் வெளியாகியுள்ளது. கால் விரல் நீக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


Tags : Chennai Private Hospital ,Dharatiya ,Vijayakanth , Hospital, Vijayakan, Discharge
× RELATED பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய்...