விழுப்புரம், திருப்பூரில் மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விழுப்புரம், திருப்பூரில் மினி டைடல் பூங்காக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தரமணி டைடல் பார்க்கில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான மையத்தையும் திறந்து வைத்தார். நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு என்ற கணக்கெடுப்பையும் அவர் தொடங்கி வைத்தார்.

Related Stories: