அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தேர்தல் ஆணையத்தில் மனு

டெல்லி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார். ஈபிஎஸ் தரப்பு வரவும் 11ம் தேதி பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் ஓபிஎஸ் மனு அளித்தார். ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது என தெரிவித்தார்.

Related Stories: