சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் வருகை..!!

சென்னை: சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வருகை தந்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கே.சி.வீரமணி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு வருகை தந்திருக்கின்றனர்.

Related Stories: