10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: அரசு அறிவிப்பு

சென்னை: 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என அரசு அறிவித்தது. பள்ளிகள் மூலம் இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். தேர்வு எழுதிய பள்ளிகள் வாயிலாகவோ அல்லது www.deg.tn.nic.in இணையதளம் மூலமோ பெறலாம் என தெரிவித்தது.

Related Stories: