செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைப்பு..!!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியில் இருந்து 150 கனஅடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்தாலும், மழை நின்றதாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: