வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 434 புள்ளிகள் உயர்ந்து 52,700 புள்ளிகளில் வர்த்தகம் dotcom@dinakaran.com(Editor) | Jun 24, 2022 பம்பாய் பங்கு மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 434 புள்ளிகள் உயர்ந்து 52,700 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 132 புள்ளிகள் உயர்ந்து 15,689 புள்ளிகளில் வணிகமாகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 283 புள்ளிகள் உயர்ந்து 60,125 புள்ளிகளில் வர்த்தகம்..!!
மக்களே தங்கம் வாங்க சரியான நேரம்...சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு!!