அக்னிபாதை எதிர்ப்பு: ரயில் மறியலில் ஈடுபட்ட எம்.பி. சு.வெங்கடேசன் உட்பட 458 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 458 பேர் மீது திலகர் திடல் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

Related Stories: