திருச்செந்தூர் அருகே மின்கட்டண பணத்தை அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்த அதிகாரி

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே நுகர்வோர் செலுத்திய மின்கட்டண பணத்தை அரசுக்கு செலுத்தாமல் அதிகாரி மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. பரமன்குறிச்சியில் மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் ராமசுப்பிரமணியன் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.

Related Stories: