மதுரையில் தெற்கு வாசல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்; 3 பேர் கைது..!!

மதுரை: மதுரையில் தெற்கு வாசல் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 9.5 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திமிங்கல எச்சம் பறிமுதல் தொடர்பாக ராஜாராம், சுந்தரபாண்டி, கவி ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Related Stories: