சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.61 லட்சம் பணம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.61 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜமுந்திரியில் இருந்து வந்த சாய் கிருஷ்ணா (27) என்பவரின் பையை சோதனை செய்தபோது ரூ.61 லட்சம் சிக்கியது.

Related Stories: