சென்னை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.61 லட்சம் பணம் பறிமுதல்..!! dotcom@dinakaran.com(Editor) | Jun 24, 2022 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.61 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜமுந்திரியில் இருந்து வந்த சாய் கிருஷ்ணா (27) என்பவரின் பையை சோதனை செய்தபோது ரூ.61 லட்சம் சிக்கியது.
சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: தலைமைச் செயலாளர் உத்தரவு...
பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவை குறித்து குறைதீர் முகாம் நடத்தப்படும்: அரசு அறிவிப்பு
பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்து துறை அமைச்சர் எச்சரிக்கை
மகளிர் இலவசப் பேருந்து திட்டம் என்பது இலவசமல்ல; ஒரு பொருளாதார புரட்சி: மாநிலத் திட்ட குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!!
பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்...
தமிழ்நாடு செயல்படுத்தி வரும் மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தால் 12% சேமிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களின் பார்வைக்கு பயனாளிகளின் பட்டியல்: அரசு நடவடிக்கை
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
தமிழ்நாட்டில் நவீன வசதிகளுடன் கூடிய 709 மருத்துவமனைகள் திறப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு...
கோவை ஈஷா யோகா மையம்: நிலுவை தொகை வழக்கில் தீர்பாயத்துக்கு புதிய உத்தரவை பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்
இலங்கை கைது செய்த 9 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
பாரம்பரிய நெல் வகைகளை பயன்படுத்துவதோடு, வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தார் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்..!!
சிறுதானிய உணவுகள் முதல் திருநெல்வேலி அல்வா வரை!: சென்னை தீவுத்திடலில் கோலாகலமாக தொடங்கியது உணவு கண்காட்சி..நுழைவு கட்டணம் கிடையாது..!!