சென்னையில் உரிய பேருந்து நிறுத்தத்தில் தான் ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்த வேண்டும்.: மாநகர போக்குவரத்துக் கழகம்

சென்னை: சென்னையில் பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ, சாலையின் நடுவிலோ மாநகர பேருந்துகளை ஓட்டுநர்கள் நிறுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. உரிய பேருந்து நிறுத்தத்தில் தான் ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: