சங்கீதா மொபைல்ஸ் ஆண்டு விழா ஒரு ரூபாய் மார்ஜின் விற்பனை

சென்னை: சங்கீதா மொபைல்ஸ் ஆண்டு விழாவையொட்டி இதுவரை இல்லாத சலுகைகளை வழங்குகிறது. ஒரு ரூபாய் மார்ஜின் சேல் என்று பிரபலமாக அனைவராலும் அறியப்படும் விற்பனை தொடங்கி உள்ளது. மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிவிக்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் பல ஸ்மார்ட் கேஜெட்டுகள் ஆகியவற்றில் அற்புதமான சலுகைகளுடன் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறப்பு விற்பனையை ஒரு திருவிழாவாக அனுபவிக்கிறார்கள். பழைய போனின் சிறந்த எக்ஸ்சேஞ்ச் விலை மேலும் 20% கூடுதலாக அளிக்கிறது. ஸ்மார்ட் போன்களில் 50% உடனடி கேஷ்பேக், இதை பல்வேறு பொருட்களுக்கு கழித்து கொள்ளலாம். ஒவ்வொரு ஸ்மார்ட் போனுடனும் ஒரு ஸ்மார்ட் வாட்ச், ஒரு போன் வாங்கினால் ஒரு போன் இலவசம், மற்றும்  பல சலுகைகள் உள்ளன. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் கவர்ச்சிகரமான கேஷ்பேக் உள்ளன. வீட்டிலிருந்து ஷாப்பிங் செய்ய விரும்புவோருக்கு 2 மணி நேரத்தில்  டெலிவரி வசதியும் உள்ளது. இந்த சிறப்பு விற்பனை அடுத்த சில வாரங்களில், நாடு முழுவதும் உள்ள சங்கீதாவின் 800 கடைகளிலும் வியக்க வைக்கும் சலுகைகளுடன் வழங்கப்படுகிறது.

Related Stories: