எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிமுக முன்னாள் அமைசர்கள் அவரது இல்லத்துக்கு வருகை

சென்னை: எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிமுக முன்னாள் அமைசர்கள், நிர்வாகிகள் அவரது இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிச்சாமி வீட்டுக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், தங்கமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர்.

Related Stories: