கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவு

டெல்லி: கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: