அதிமுக பொதுக்குழு முடிந்துள்ள நிலையில் ஓபிஎஸ் அணியினர் டெல்லி பயணம்

சென்னை: அதிமுக பொதுக்குழு முடிந்துள்ள நிலையில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்ட 5 பேர் இன்றிரவு டெல்லி செல்லவுள்ளனர். தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: