சென்னையில் வாகன சோதனையின்போது சுமார் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை: சென்னையில் மண்ணடி அருகே வாகன சோதனையின்போது சுமார் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்தது சென்றது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: