×

டெல்லியில் அக். முதல் பிப். வரை கனரக வாகனங்கள் நுழையத் தடை

டெல்லி: நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 2023 பிப்ரவரி 28ம் தேதி வரை தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டது. குளிர்காலங்களில் அதிகரிக்கும் காற்றுமாசுபாட்டை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தது.


Tags : Delhi , Delhi, October, February, Heavy vehicles, banned
× RELATED நீட் முறைகேடு விசாரிக்கக்கோரி ஒன்றிய...