அதிமுக எப்போதும் போல் வலிமையாக உள்ளது; அதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

சென்னை: அதிமுக எப்போதும் போல் வலிமையாக உள்ளது; அதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு கோரியே பாஜக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்கள். அதிமுகவின் உள் விவகாரங்களில் பாஜக எப்போதுமே தலையிட்டது இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Stories: