சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு எதிர்ப்பு: அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் கடிதம்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு ஆட்சேபணை தெரிவித்து அறநிலையத்துறை ஆணையருக்கு தீட்சிதர்கள் கடிதம் எழுதினர். சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: