சென்னை இபிஎஸ் இல்லத்திற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி வருகை dotcom@dinakaran.com(Editor) | Jun 23, 2022 பாஜக சிடி ரவி இபிஎஸ் சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி வருகை தந்தார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் வருகை புரிந்தனர்.
50, 100 சதுர அடி ஆக்கிரமிப்பை அகற்ற செல்லும்போதெல்லாம் சாஸ்த்ரா பல்கலையின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு வாருங்கள் என்று பொதுமக்கள் எதிர்ப்பு
கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழநாட்டுக்கே தேவை: ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மின்வாரியம் வலியுறுத்தல்
ரஜினி நல்ல நண்பர், அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும்.: தமிழகத்தில் பாஜக வளராது அதற்கான வாய்ப்பு குறைவு.: தங்கபாலு
சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும்: ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு‘உங்கள் சொந்த இல்லம்’திட்டத்தின் கீழ் ரூ.378 கோடியில் வீடு, கட்டிடங்கள் திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார்