நாகர்கோவில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

குமரி: நாகர்கோவில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பழைய பேட்டரிகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குப்பை கிடங்கு முழுவதும் தீப்பிடித்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் புகைமூட்டம் நிலவியதால் மக்கள் அவதியடைந்தனர்.

Related Stories: