அதிமுகவில் முதன்முறையாக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு: எடப்பாடி தரப்பின் அதிரடி வியூகத்தால் பன்னீர் அதிர்ச்சி..!!

சென்னை: பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக எடப்பாடி தரப்பு அறிவித்ததால் ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஒற்றைத் தலைமை வந்த பிறகே எந்த தீர்மானமாக இருந்தாலும் நிறைவேற்றப்படும் என எடப்பாடி ஆதரவாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருக்கிறார். அதிமுகவில் முதன்முறையாக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.

Related Stories: