×

23 தீர்மானங்களையும் அதிமுக பொதுக்குழு நிராகரிக்கிறது: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முழக்கம்

சென்னை: 23 தீர்மானங்களையும் அதிமுக பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர்  சி.வி.சண்முகம் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. பொதுக்குழு தீர்மானங்களை பொன்னையன் முன்மொழிவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சி.வி.சண்முகம் குறுக்கிட்டு அறிவித்தார். பொதுக்குழுவில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவி வருகிறது.

Tags : Independent Public Government ,Former Minister ,C. CV ,Sangmukam , 23 Resolution, AIADMK General Committee, CV Shanmugam
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...