பொதுக்குழுவில் ஓபிஎஸ்-ஐ வரவேற்காத வேலுமணி, சி.வி.சண்முகம்

சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு வந்த பன்னீர்செல்வத்தை வாயிலில் அமர்ந்திருந்த வேலுமணி, சி.வி.சண்முகம் வரவேற்கவில்லை. எடப்பாடி ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தனர். 

Related Stories: